Latest News

April 03, 2014

இலங்கை இராணுவம் ஆண் வீரர்களை கொடுமைப்படுத்தும் காணொளி
by admin - 0

ஆண் வீரர்களை கொடுமைப்படுத்தும் காணொளி
இலங்கை இராணுவம் மிகவும் மோசமான இராணுவம் என்பதற்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டு முன்னர் பெண்கள் தாக்கப்பட்ட வீடியோ வந்தபோது பயிற்சி என்றால் இப்படித்தான் என்றார்கள் பின்னர் அது பி.பி.சி வரை சென்றபோது அரசே மன்னிப்பு கோரியதோடு வெளிஉலகிற்கு இவர்களின் உண்மை முகம் ஒருமுறை எடுத்துக்காட்டப்பட்டது தற்போது வெளியாகியுள்ள இவ்வீடியோ ஆண் வீரர்களை திட்டமிட்டு கொடுமைப்படுத்தும் காணொளி அதில் உள்ளவர்கள் விடுதலைப்புலி வீரர்களா அல்லது பொன்சேகாவின் ஆதரவு இராணுவத்தை பழிவாங்குகின்றார்களா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை என்று அந்த இணையம் தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கை அரசிற்கு வக்காலத்து வாங்கும் நாடுகளுக்கு இது சமர்ப்பணம்.


« PREV
NEXT »