Latest News

April 20, 2014

நெல்லை பிளாஸ்டர் விளையாட்டு கழகத்திற்கு உதவி
by admin - 0

நெல்லை பிளாஸ்டர் விளையாட்டு கழகத்திற்கு ரூபா 30000 பெறுமதியான விளையாட்டு சீருடை விவசாய அமைச்சர் பொ.ஜங்கரநேசன் அவர்களின் நிதி ஒதுக்கீடில் மாகாணசபை உறுப்பினர் ச.சுகிர்தன் அவர்களால் 20/04/2014 அன்று வழங்கப்பட்டது.

« PREV
NEXT »