Latest News

January 04, 2014

அமெரிக்காவிடம் சிக்கிய இந்திய துணைத் தூதுவர் தேவயானிக்கே இந்த நிலை என்றால்-அதிர்ச்சி CCTV வெளியானது
by admin - 0

அமெரிக்காவிடம் சிக்கிய இந்திய துணைத் தூதுவர் தேவயானிக்கே இந்த நிலை என்றால் முஸ்லிம் நாடுகளில் என்ன செய்வார்கள் இவர்கள்?

அமெரிக்காவுக்கான இந்திய துணைத் தூதுவர், தேவ்யானி கோபர்கடேவின் ஆடைகளை களைந்து அமெரிக்க போலிசார் சோதனையிட்டது தொடர்பான காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய தூதரக அதிகாரி தேவ்யானி கோபர்கட், விசா மற்றும் வேலைக் காரப்பெண்ணின் சம்பள முறைகேடு தொடர்பாக அமெரிக்க போலிசாரால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட தேவ்யானியின் ஆடைகளை களைந்து அமெரிக்க போலிசார் சோதனையிட்ட சிசிடிவி காணொளி இணையதளங்களில் பரவி வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.....!

அமெரிக்காவிடம் சிக்கிய இந்திய துணைத் தூதுவருக்கே இந்த நிலை என்றால் , ஆப்கான், ஈராக், மற்றும் "சமாதானத்தை ஏற்படுத்த" அமெரிக்கா காலடி வைத்திருக்கும் முஸ்லிம் நாடுகளில் உள்ள சகோதரர்களின் நிலை எப்படி இருக்கும் என நினைக்கவே பயமாக உள்ளது.
« PREV
NEXT »

No comments