தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாவட்டக் கிளைக்கான உறுப்பினர்கள் தெரிவு கடந்த சனிக்கிழமை நடைபெற்றது..
வவுனியா, இந்திரன் ஹோட்டலில் கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தலைமையில் மேற்படி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாவட்டக் கிளைக்கான உறுப்பினர்கள் தெரிவுக்கூட்டம் இடம்பெற்றது. கட்சியின் தேசிய அமைப்பாளரும் சட்டத்தரணியுமான விஸ்வலிங்ம் மணிவண்ணன், உபதலைவர்களில் ஒருவரான சிவபாதம் கஜேந்திரகுமார், ஊடக இணைப்பாளர் இ.சத்தியசீலன் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்த்தர்கள் முன்னிலையில் மேற்படி தெரிவு இடம்பெற்றது.
வவுனியா மாவட்டக் கிளைக்கு 27 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். தெரிவானவர்களது பெயர் விபரங்கள் வருமாறு.
மாவட்ட செயலாளர்:- சிவசுப்பிரமணியம் கோபாலகிருஸ்ணன்
மாவட்ட பொருளாளர்:- கோபாலராஜன் கேசவன்
மாவட்ட நிர்வாகச் செயலாளர்- ராஜ்குமார்
மாவட்ட பிரசார செயலாளர்:- பூ.உதயபாலன்
பிரதேச இணைப்பாளர்கள் :- ப.மணிவண்ணன், வி.முபிள்ஜான், ஜெ.பைந்தமிழ்குமரன், சி.குமாரதாஸ், ம.பிரதீபன்
மாவட்ட இளைஞர் அணி பொறுப்பாளர்:- ஜெ.வேந்தன்
மாவட்ட இளைஞர் அணி செயலாளர்:- மா.செந்தில்குமரன்
மாவட்ட இளைஞர் அணி பொருளாளர்:- தயாகரன்
மாவட்ட இளைஞர் அணி உபதலைவர்:- சிவராம்
இளைஞர் அணி உப செயலாளர்:- சி.சியாந்தன்
இளைஞர் அணி செயற்குழு உறுப்பினர்கள்:- நிதுசன், சுதர்சன், க.இமயகாந்தன், நிதர்சன்
உபகுழுக்களின் தலைவர்களது விபரங்கள்
கொள்கை முன்னெடுப்பு பிரிவு:- சு.தவபாலசிங்கம்
கல்வி மேம்பாட்டுப் பிரிவு :- ல.சதீஸ்குமார்
பொருண்மிய மேம்பாட்டுப் பிரிவு :- பி.ஞானசீலன்
கலைபண்பாட்டுப் பிரிவு :- ச.தனுஸ்காந்
விளையாட்டுப் பிரிவு :- ச.கோகிலவதனன்
மனிதாபிமான செயற்பாட்டுப் பிரிவு :- ந.ரஜீவ்காந்தன்

No comments
Post a Comment