Latest News

November 07, 2013

மன்மோகனசிங் காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்வாரா?அமைச்சரவை கூட்டம் கூடுகிறது
by admin - 0

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்த கொள்ள பலத்த எதிர்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இது குறித்து இறுதி முடிவெடுக்க, இன்று மாலை 5 மணிக்கு, பிரதமர் மன்மோகன்சிங் இல்லத்தில் அவசர அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இதில், முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என டில்லி தகவல்கள் தெரிவிக்கின்றன
« PREV
NEXT »

No comments