பிரித்தானியவில் தமிழீழ மக்களும் தமிழ்நாட்டு மக்களும் இணைந்து தமிழீழ தேசிய தலைவருடைய பிறந்த தினத்தை அணைத்து உலக மக்களுக்கும் இனிப்பு பண்டங்களை வழங்கி மிகவும் விமர்சையாக கொண்டாடி தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்தை உலக மக்களுடன் இணைந்து பரிமாரிக்கொண்டார்கள்
ஜம்பத்தொன்பது அகவைதனில்..!
அடியெடுக்கும் தலைவா.............!
அடுத்தஆண்டு பொன்விழாவில்...!
அடிமைதெறிக்க ஆணையிடு......!
கெடுவான் ஆட்சி முடிந்திடவே...!
தொடுவான் ஒருநாள் தமிழன்......! விடிவைநோக்கி எழுவான்...........!
முடிவு ஒன்று கிடைத்திடவே........!
முனைப்பாய் உழைப்போம்நாமே..!
முள்ளிவாய்க்கால் அவலத்தால்.....!
முடியவில்லை பயணங்கள்............!
முடியாதென்று ஒன்றுமில்லை........! முற்றுப்புள்ளி இன்னுமில்லை.........!
நான்கரை வருடம் மௌனத்தால்...!
நாதியற்று தவிக்கின்றோம்.............!
நீதிவேண்டி உழைக்கின்றோம்.......!
நிமிர்ந்து உலகம் பார்கவில்லை.....!
நீறுபூத்த நெருப்பானோம்..............! நீங்கள் மீண்டும் வரவேண்டும்.........!
நாங்கள் வாழும் பூமியிலே..............!
நல்ல செய்தி தரவேண்டும்.............!நாளும்
தலைவா நீவாழ்ந்து............!
நாடுகிடைக்க அருள்வாயே............!
தலைவர் அகவை நாளினிலே.........! தமிழாய் அவரை வாழ்த்துகிறோம்....!
No comments
Post a Comment