ஊடகவியலாளருக்கு எதிராக வவுனியாவில் ஆரப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.சனல் 4
ஊடகவியலாளர்கள் வட பகுதிக்கு வரக் கூடாது எனவும், அவர்களை அரசாங்கம் உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும் எனக் கோரியும் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வடபகுதிக்கு வரவேண்டாம் என்று சிங்கள இனவாதம் தமிழ் மக்களும் இணைந்து போராடுவதாக காட்ட முற்பட்டு தமிழ் கொலையுடன் மூக்கு உடைபட்டுள்ளது. Channel 4 க்கு எதிராக தமிழ் இன தூரோக கும்பல் கூட போராட்டத்தில் இணையவில்லை என்பது போராட்டத்தில் தமிழ் பிழையுடன் உள்ள பதாதைகள் எடுத்து கூறுகின்றன. தூரோகிகளுக்கு தமிழீழ மக்கள் தேர்தல் மூலம் நல்ல பாடம் புகட்டியவர்கள் அல்லவா.
No comments
Post a Comment