சனல் 4ல் வெளியான தமிழர் இனப்படுகொலைக்கான ஆதாரங்களை முன்வைத்து ஈழத்தமிழர்களுக்கு நீதி தேடி சென்னையில் மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியுள்ளனர்.
மாணவர்கள்:
செம்பியன், லயோலா கல்லூரி, சென்னை- 9600094493
இளவரசன், சட்டக்கல்லூரி, புதுச்சேரி –9092391484
ரத்ன வேலன், எஸ்.ஆர்.எம். பொறியியல் கல்லூரி –9003170934
இடம் : வள்ளுவர் கோட்டம். நாள் : 05-11-2013 காலை 10:00 மணி முதல்…
கோரிக்கைகள்
மத்திய அரசே
1) காமன்வெல்த் நாடுகளிடம் கலந்துரையாடி இனப்படுகொலை இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை உடனே இரத்து செய்.
2) உலக நாடுகளிடம் முறையிட்டு ஈழத் தமிழர் பகுதியில் பொது வாக்கெடுப்பை உடனே நடத்து. சிங்கள குடியேற்றத்தை உடனே நிறுத்து.
மாநில அரசே
3) மூன்று இலட்சம் தமிழர்களை சீரழித்த இலங்கையின் தூதரகத்தை தமிழக மண்ணிலிருந்து உடனே அகற்று
4) இன உணர்வாளர்கள் மீது பொய்யாக போடப்பட்டுள்ள தேசிய பாதுகாப்பு சட்டத்தை உடனே திரும்பப்பெறு.
காமன்வெல்த் மாநாட்டுக்கு எதிரான மாணவர்கள்.
No comments
Post a Comment