Latest News

November 25, 2013

யாழில் கிளைமோர் குண்டுகள் மீட்பு
by admin - 0

யாழ். பிரதேசத்தில் ஐந்து கிளைமோர் குண்டுகள் இன்று திங்கட்கிழமை மீட்கப்பட்டுள்ளன. கோப்பாய், மத்தி குமரத்தோட்ட பகுதியிலேயே இந்த  கிளைமோர் குண்டுகள் இராணுவத்தினரால் மீட்டுள்ளன.

தோட்டக் காணியொன்றில் கட்டிடம் அமைப்பதற்காக தோண்டிய போது மேற்படி குண்டுகள் அவதானிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் காணி உரிமையாளர் இராணுவத்தினருக்கு தகவல் வழங்கியுள்ளார். இதனையடுத்து குறித்த இடத்திற்கு சென்ற இராணுவத்தினர் இந்த  குண்டுகளை மீட்டுள்ளனர்.
« PREV
NEXT »

No comments