Latest News

October 21, 2013

மெட்ராஸ் கஃபே' ஒரு பக்கத்தை மட்டுமே சொன்னது: கமல்
by admin - 0


''தெனாலி' திரைப்படத்தின் அடிநாதம் இலங்கைத் தமிழர்களின் இன்னல்கள் பற்றியதாகும். நான் அதைப் பூடகமாகச் சொன்னேன், 'மெட்ராஸ் கஃபே' திரைப்படம் அதன் ஒரு பக்கத்தை மட்டும் சொன்னது. நானே அதன் இன்னொரு பக்கத்தை பற்றி ஒரு திரைப்படம் எடுக்க முயன்றாலும் அதற்கு எனக்கு அனுமதி கிடையாது' என்று கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

'இலங்கைப் பிரச்சினையைப் பற்றி ஒரு திரைப்படமும் எடுக்க முயல முடியாது. இங்கே கருத்துரிமை கிடையாது. ஜெயகாந்தன், பெரியார் காலத்தில் அவர்கள் அனுபவித்த கருத்துச் சுதந்திரம் தற்போது ஒரு கலைஞர்களான எமக்கு கிடையாது'
என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகமொன்றுக்கு கமல் ஹாஸன் அளித்துள்ள பேட்டியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
« PREV
NEXT »

No comments