Latest News

October 05, 2013

தமிழ்தேசிய போராளி தோழர் தியாகு அவர்களின் பட்டினிப்போராட்டம்
by admin - 0

தமிழ்தேசிய போராளி தோழர் தியாகு அவர்களின் பட்டினிப்போராட்டம் 4ம் நாள்.தமிழர் வாழ்வுரிமை கட்சியின் தோழர் வேல்முருகன் அவர்கள் இன்று கலந்துகொண்டார்.நிகழ்வில் காலை முதலே அற்புதம் அம்மாள்,மருத்துவர் எழிலன்,தோழர் சீமான்,அரங்க குணசேகரன்,எராளமான தமிழ்தேசிய உணர்வாளர்கள் பங்கெடுத்தார்கள்.




திரைப்பட இயக்குனர் மு.களஞ்சியம்
« PREV
NEXT »

No comments