கோழி முட்டைக்குள் நான்கு அங்குலம் நீளமான 'உயிர் புழு' இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வாரியபொல-மேல்வத்தை பிரதேசத்திலுள்ள கடையொன்றில் கொள்வனவு செய்யப்பட்ட முட்டையிலேயே இந்த புழு இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
புழுவுடன் கூடிய முட்டை வாரியபொல பொதுசுகாதார பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த முட்டையில் உயிருடன் இருக்கும் புழுவானது 'நிவ்டோட்டா' வகையைச்சேர்ந்தது என்றும் சாதாரணமாக இவ்வாறான புழுக்கள் கோழியின் உடம்புக்குள் வாழும் என்றாலும் முட்டைக்குள் நுழைவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாகவே இருக்கின்றது என்றும் அவர் தெரிவித்தார்.
கோழியின் வயிற்றுக்குள் முட்டைக்கரு உருவாகுவதற்கு முன்னர் இந்த புழு முட்டைக்கருவுக்குள் ஊடறுத்து சென்றிருக்கலாம் என்றும் தெரிவித்தார்.
எவ்வாறோ முட்டைக்குள் புழுவொன்று இருந்தமை கண்டுப்பிடிக்கப்பட்டது இதுவே முதற்தடைவையாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த புழு தொடர்பில் மேலதிக பரிசோதனைகள் நடத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments
Post a Comment