Latest News

September 21, 2013

வவுனியா மாவட்ட தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்
by admin - 0

வடமாகாண சபை தேர்தலின் வவுனியா மாவட்ட தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்
வெளிவந்துள்ள. இம்முடிவுகளின் அடிப்படையில் கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின்
விபரம் வருமாறு. 
இலங்கை தமிழரசு கட்சி  -901 
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 323
ஐக்கிய தேசியக் கட்சி  -65
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்        - 24
மக்கள் விடுதலை முன்னணி            - 15
ஜனநாயக கட்சி   -12
சுயேட்சைக்குழு-6     -05 சுயேட்சைக்குழு-7     -01 
செல்லுப்படியான வாக்குகள்   1346
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்               25
அளிக்கப்பட்ட வாக்குகள்                1371
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள்       1402
« PREV
NEXT »

No comments