யாழ் மாவட்ட பட்டதாரிகள் கவனத்திற்கு
காலத்தின் கட்டாயம், சந்தர்ப்ப சூழ்நிலைகளினால்
வெற்றிலைக்கு வேலை செய்தாலும் உங்கள் வாக்கும்
உங்கள் உறவுகளின் ஆதரவும் எமது தேசியத்தின்
அரசியல் தார்மீக கட்சி தமிழ் தேசியக் கூடமைப்புக்கும்
பட்டதாரிகளின் விடிவுக்காய் போராடும்
இளம் வேட்பாளர் சந்திரலிங்கம் சுகிரதனுக்குமே
உங்கள் வாக்கு முதன்மை இருக்க வேண்டும்.
உங்கள் ஆதங்கம் எம்மால் புரிந்துகொள்ள கூடியதாக உள்ளது..
எமது தேசியத்தின் விடிவுக்காக நடந்த போரிலும்
உங்கள் படிப்பில் கவனம் கொண்டு எம் தேசியத்தின்
படித்த சமுதாயத்தை வளர்க்க பாடுபட்டவர்கள் நீங்கள்..
எதிர்காலம் இளைஞர்கள் கையில் என்றாலும்
எம் தேசியத்தில் இளைய தலைமுறையினர்
கையில் தான் தேசிய சுயநிர்ணயமே இருக்கிறது...
உங்கள் எதிர்காலத்துக்காக நாங்கள் எங்களால்
முடிந்தது அனைத்தையும் செய்வோம்
No comments
Post a Comment