யாழ்.மாவட்ட வேட்பாளர்
சுகிரதன் இராணுவப்
புலனாய்வுப் பரிவினரால் விசாணைக்கு உட்படுத்தப்பட்டார். இளம் வேட்பாளரும் யாழ்.மாவட்டத்தில் தமிழ்
தேசியத்தில் பற்றும் துடிப்புள்ள
வேட்பாளருமாகிய சுகிர்தன் இராணுவப்
புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு
உட்படுத்தப்பட்டுள்ளார். வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படத்துடன்
தேர்தல் சுவரோட்டி விநியோகித்ததாகவும்
இவரது தேர்தல் கள உரை தொடர்பில்
விளக்கம் கோரவும் அவரது வீட்டுக்கு இராணுவத்தினர் இன்று அதிகாலை சென்ற இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை செய்ததுடன் மிரட்டியும் சென்றுள்ளனர். எதற்கும் தயங்காத சுகிர்தர் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரின்
விசாரணைக்கு ஒத்துழைத்ததுடன்
தனது விளக்கத்தையும் கொடுத்துள்ளார்.
No comments
Post a Comment