தமிழீழ தேசிய தலைவர் மாவீரன் என யாழ்ப்பாணத்தில் தலைவர் படத்துடன் பத்திரிகை விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
கொடிகாமம் நகரப் பகுதியில் துண்டுப்பிரசுரம் விநியோகித்த வேளையிலேயே குறித்த நான்கு பேரும் கைதுசெய்யப்பட்டதாகவும், 4 பேரிடமும் விசாரணை மேற்கொண்ட வேளையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
No comments
Post a Comment