Latest News

October 01, 2013

நியமனக்கடிதத்தை பெற்றுக்கொண்டார் விக்னேஸ்வரன்
by admin - 0

வடமாகாண முதலமைச்சருக்கான நியமனக்கடிதத்தை முன்னாள் நீதியரசரும் வடமாகாண சபைக்கான
தேர்தலில் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்றுக்கொண்டவருமான சி.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சருக்கான நியமனக்கடிதத்தை வடமாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறியிடமிருந்து சற்று முன்னர் பெற்றுக்கொண்டுள்ளார்.
« PREV
NEXT »

No comments