ஞாயிறு (29-09-13) அன்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயற்குழு கூட்டம் நடைபெறும் இடம் முன் பெருந்ததிரள் ஆர்பாட்டம்.இந்திய அரசிடமும் BCCI -யிடமும் முன் வைக்கும் கோரிக்கைகள் :
1.சிங்கள வீரர்கள் சாம்பியன்ஸ் லீக் மற்றும் ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடுவதற்கு தடைவிதி !
2.இலங்கையுடன் ODI,டெஸ்ட் மற்றும் ட்வென்டி 20 போட்டிகளை நடத்தாதே !
3.ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை இனப்படுகொலை நாடான இலங்கையுடனான எல்லா விளையாட்டு போட்டிகளையும் புறக்கணி !
No comments
Post a Comment