நவநீதம்பிள்ளை, தனது அறிக்கையை வரும் 25 ஆம் தேதி சமர்ப்பிக்க இருப்பதாக
தகவல் வெளியாகியுள்ளன. சமீபத்தில் இலங்கைக்கு ஆய்வு பயணம் மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகள்
சபையின் மனித உரிமைப் பேரவை ஆணையாளர் நவநீதம்பிள்ளை,
இலங்கை தொடர்பான தனது அறிக்கை தயாரிக்கும் பணியின்
இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. இதன்படி நவநீதம்பிள்ளை, தான் தயாரித்துள்ள அறிக்கையை வரும் 25 ஆம் தேதி மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பாகவும், இது குறித்து எதிர்காலத்தில் எடுக்கப்பட
வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் நவநீதம்பிள்ளை அதில் பரிந்துரைத்துள்ளார் என்றும் அத்தகவல்கள் மேலும் கூறுகின்றன.
2 comments
'' Wounds never heal , Indian Congress party is Behind every evil committed by Sri lanka and its continued Support by Indians High post in U N , & Commonwealth and its Indias well planed sposored terrorism by them and still influence the UNHRC with Sri lanka to Hide the GENOCIDE and some paratice seems to designed to make Tamils as a Terrorist even its end in 2006,??and blocking foreign attempts to facilitate a help the tamils Killing in Sri lanka not ensuring safty of journalist (Mandna ismail Abeywickrama ) and foreign tourist (Khuram shaikh Murderd and victoria Rape victim) But world Rape Country Still Helping SRI LANKA UNDER SONIA know indira Gandhi would be killed BBC docs ? i would like to her when i will be killed ..??
''i never ever seen evil People in my life other then some one telling she is going get killed ..Oh lord ..where i 'm in this world with the will of God ..? i come as a naked and going as a Naked .??? that's only i KNOW ... BUT I KNOW YOU BEFORE THE EVIL ..??
Post a Comment