விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனையும் ஈழ தமிழர்களையும் தீவிரவாதிகளாக சித்தரிக்கும் மெட்ராஸ் கபே திரைபடத்தை மும்பையில் திரையிட்டால் பா.ஜ.க வினர் வீதியில் இறங்கி போராட வேண்டியது இருக்கும்.மகராஷ்டிரா மாநில காங்கிரஸ் அரசு படத்தை தடை செய்யாவிட்டால்
திரை அரங்குகளை பா.ஜ.க தொண்டர்கள்
முற்றுகை இட்டு சூறை ஆட
வேண்டியது இருக்கும் .. இந்த தேசம் முழுவதும் ஒட்டு மொத்தமாக இந்த
குரல் ஒலிக்கும் போது மட்டுமே நம்
இலங்கை சொந்தகளுக்கு அங்கு நியாயம்
கிடைக்கும். --
மகாராஷ்டிரா மாநில பா.ஜ.க தலைவர் ஆஷிஷ் சீலர் ,எச்சரிக்கை
No comments
Post a Comment