Latest News

August 13, 2013

பதில் பிரதம நீதியரசராக ஸ்ரீபவன் சத்தியப்பிரமாணம்
by admin - 0

நீதியரசர் கே. ஸ்ரீபவன் பதில் பிரதம நீதியரசராக இன்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் வெளிநாடு சென்றமையினாலேயே நீதியரசர் கே. ஸ்ரீபவன் பதில் பிரதம நீதியரசராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
அலரி மாளிகையில் இடம்பெற்ற இந்த சத்தியப்பிரமாண நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவும் கலந்துகொண்டார்.

« PREV
NEXT »

No comments