Latest News

July 09, 2013

யாழில் களவு கப்பம் கோரல் போன்ற செயல்களில் EPDP அம்பலம்
by admin - 0

நகை மோசடி மற்றும் கப்பம் கோரிய குற்றச்சாட்டில் யாழ் மாநகரசபை உறுப்பினர் விஜயகாந் கோப்பாய் பொலிசாரல் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். பல கப்பம் கோரல் மற்றும் கொள்ளைச் சம்பவங்களின் பின்னனியில் இவர் இருந்துள்ளதாக கோப்பாய்ப் பொலிஸ் வட்டாரங்களில் இருந்து தெரியவந்துள்ளது.
« PREV
NEXT »

No comments