ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இந்த மாத இறுதியில் கொழும்புக்கு செல்வார் என கூறப்படுகின்றது.
எதிர்வரும் ஒக்டோபர் மாதமளவிலேயே நவிப்பிள்ளை இலங்கை வருவார் என எதிர்ப்பார்க்கப்பட்டபோதும் அவர் முன்கூட்டியே வரக்கூடும் என கொழும்பு அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
ஆனால் அவருடைய வருகை எப்போது என்பது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
No comments
Post a Comment