
எமது சில உறவுகளுக்கு நானும் நீங்களும் தெரிந்துகொண்டே நிகழ்த்துகின்ற சில கேவலமான கொடுமைகள் பற்றிப் பேசுகின்றது இந்த உண்மைகள் பெட்டக நிகழ்ச்சி.
முன்னாள் போராளிகளின் இன்றைய நிலை பற்றிய பெட்டக நிகழ்ச்சி
இது தொடா்பான காணொளி!
நாங்கள் வாழ தங்களை இழக்க தயாராவார்கள் இன்று ?
இவர்களின் இன்றையை நிலைமை ?
சமூகங்களின் புறக்கணிப்பு ?
பெருளாதாரம் பார்க்கும் தமிழ் சமுகம்..
பெருளாதார ரீதியிலும் உடலு ரீதியிலும் இழப்பு ....................,மக்களின் புறக்கணிப்பு.................
விசாரணை என்றபெயரில் சிங்கள மற்றும் கைக்கூலிகளின் சித்திரவதைகள் அழைப்புக்கள் .............
கைகொடுப்பவர்கள் யார் ?????

No comments
Post a Comment