Latest News

June 19, 2013

கடற்புலிகள் இருந்திருந்தால்? மணிவண்ணனின் பேச்சு இவர்தான் உலக தமிழர்களின் ஐயா
by admin - 0


புலிக்கொடி வேண்டும் என்று வீரமரணம் அடைந்தாயா ?




இழந்து விட்டோம் தமிழின வீரம் ஒன்றை
இழந்து தவிக்கிறோம்
ஈழ உணர்வாளன் எங்கள் ஐயா
இனமான இயக்குனர் திலகம்
உங்களை இழந்துவிட்டோம்
நியமற்று போகுமோ
உங்கள் இழப்பு
விடுதலையின் சிகரமே
ஈழத்தின் குரலே
புலிக்கொடி வேண்டும் என்று வீரமரணம் அடைந்தாயா ?
தமிழனின் அடையாளமே
நாம் தமிழரின் ஆணிவேரே
உன்னை இழந்து தவிக்கிறோம்
புலிக்கொடி போர்த்து உன் வித்துடலை அனுப்புவோம்
விடுதலையை உன் ஆத்மாக்கு பரிசாக வைப்போம்

சரவணை மைந்தன்
« PREV
NEXT »

No comments