HOT NEWS
Jaffna
kavin
news
Really
SPORTS
study
Tamileelam
TGTE
video
WTRRC
அறிவித்தல்
அறிவித்தல்கள்
அறிவியல்
இது நம்மவர்
இந்தியா
இயற்கை
இலங்கை
ஈழத்து துரோணர்
உலகம்
உறவுகள்
கணினி
கல்வி
கவிதை
குறும்படம்
கோவில்
கோவில்கள்
சமையல்
சரவணை மைந்தன்
சினிமா
தமிழகம்
தமிழர் வரலாறு
தமிழ் வளர்ப்போம்
தமிழ்நாடு
தற்பாதுகாப்பு
திருகோணமலை
தேச விடுதலை வீரர்கள்
தேர்தல்
நிகழ்வு
நிகழ்வுகள்
படங்கள்
பெண்ணியம்
பொ.ஜெயச்சந்திரன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்கள்
மருத்துவம்
மாற்றம் வருமா ?
வடமாகாண தேர்தல்
வல்வை அகலினியன்
விபத்து
வியப்பு
விவசாயம்
Latest News
Social Buttons
Dropdown Menu
May 08, 2013
மேக்ஸிம் அட்டைபடத்தில் படுகவர்ச்சியாக ஸ்ருதிஹாசன்...!
by
admin
11:50:00
-
0
மேக்ஸிம் அட்டை படத்திற்கு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார் நடிகை ஸ்ருதிஹாசன். நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். 7ம் அறிவு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அதன் பின் 3 படத்தில் நடித்தார். சமீபத்தில் தெலுங்கில் அவர் நடித்த கப்பார் சிங் சூப்பர்ஹிட்டாக தற்போது தெலுங்கில் பிஸி நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். இந்நிலையில் பிரபல ஆங்கில பத்திரிக்கையான மேக்ஸிம் இதழின் அட்டை படத்தில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார் நடிகை ஸ்ருதிஹாசன். கறுப்பு நிற உடையில் படு கவர்ச்சியாக தனது முன்அழகை காண்பித்தபடி போஸ் கொடுத்துள்ளார். இதற்குமுன் இந்த பத்திரிக்கையில் நடிகைகள் வித்யாபாலன், ஸ்ரேயா, தீபிகா படுகோனே போன்ற பல நடிகைகளின் கவர்ச்சியான போட்டோக்கள் வெளியாகியுள்ளன.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments
Post a Comment