Latest News

May 06, 2013

தமிழீழ விடுதலைக்கான மாணவர் சுடர் பயணம்
by admin - 0


தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பினால் முன்னெடுக்கப்படும் "தமிழீழ விடுதலைக்கான மாணவர் சுடர் பயணம்" வரும் 12/05/2013 அன்று தமிழகத்தின் 5 பகுதிகளில் ஒரு பகுதியாக" சென்னை மெரினா காந்தி சிலையில்" காலை சரியாக 9 மணிக்கு "உணர்ச்சிக்கவிஞர் காசி அனந்தன் " தலைமையில் "இனமான இயக்குனர் மணிவண்ணன் " அவர்களால் சுடரேற்றி தொடங்கிவைக்கப்படுகிறது. அச்சுடர் தஞ்சை "முள்ளிவாய்க்கால் முற்றத்தில் "அய்யா பழ.நெடுமாறன் மற்றும் அய்யா இரா.நல்லகண்ணு ஆகியோரால் பெற்றுகொள்ளப்படுகிறது
« PREV
NEXT »

No comments