Latest News

May 04, 2013

இராணுவத்தின் முன்னிலையில் பத்திரிக்கை முறைப்பாடு
by admin - 0

யாழ்ப்பாணத்தில்
இராணுவத்தினர் புடைசூழ இலங்கை பத்திரிக்கை முறைப்பாட்டு ஆணைக்க
கிளை அலுவலகம்
ஒன்று இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ். புகையிரத நிலையத்திற்கு அருகில்
வீரகேசரி அலுவலகத்திலேயே இக்கிளை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் இடம்பெற்ற இந்நிகழ்வில்
ஊடகவியலாளர்கள், ஊடக நிறுவனங்கள்,
ஆசிரியர்கள், இராணுவத்தினர், பொலிஸார்,
கடற்படையினர் உள்ளிட்ட பலர்
கலந்து கொண்டனர்.



« PREV
NEXT »

No comments