நேற்றிரவு 9.50 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான
நிலையத்தை வந்தடைந்ததாக அங்குள்ள எமது செய்தியாளர் தெரிவித்தார். இவர் தனது கொரிய விஜயத்தை முடித்துக்கொண்டு மீண்டும் உகண்டாவுக்குச் செல்லும்
வழியிலேயே இங்கு வருகை தந்துள்ளார். இவரை பிரதி நிதி அமைச்சர் சரத் அமுனுகம விமான நிலையத்தில் வைத்து வரவேற்றுள்ளார். மேலும் இவருடன் 5 பிரதிநிதிகளும் இலங்கை வந்ததாகவும், இவர்கள் மீண்டும் இரவு 10.50
க்கு உகாண்டா நோக்கி பயணமாகியதாகவும் எமது செய்திகள் தெரிவித்தார்.
No comments
Post a Comment