Latest News

May 19, 2013

முள்ளிவாய்க்கால் இனஅழிப்பில் உயிரிழந்தவர்களுக்கு இடிந்தக்கரையில் மக்கள் வணக்கம்!
by admin - 0

சிறீலங்காப்படையின் முள்ளிவாய்க்கால் இனஅழிப்பில் உயிரிழந்த மக்களின் நான்காம் ஆண்டு நினைவினை தமிழ்நாட்டு இடிந்தக்கரையில் மக்கள் மொழுகுவர்த்தி ஏந்தி வணக்கம் செலுத்தியுள்ளார்கள்.

இடிந்தக்கரை பகுதியில் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் இன்று மாலை நடைபெற்ற நிகழ்வில் மக்கள் இயக்க போராட்ட ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் உள்ளிட்ட சிறுவர்கள் பெண்கள் உள்ளிட்ட பெருமளவு மக்கள் அணிதிரண்டு முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிரிழந்த மக்களுக்காக மொழுகுவர்த்தி ஏந்தி வணக்கம் செலுத்தியுள்ளார்கள்.
« PREV
NEXT »

No comments