Latest News

May 17, 2013

முள்ளிவாய்க்கால் பேரணில் கலந்து கொள்ளும் வெளியிட மக்களுக்கான வாகன ஒழுங்குகள் ஏற்பாடு
by admin - 0

லண்டனில் சனிக்கிழமை பிரமாண்டமான அளவில் நடைபெறவிருக்கும் முள்ளிவாய்க்கால் நினைவெழுச்சி பேரணியில் கலந்து கொள்ளவிருக்கும் வெளியிட மக்களுக்கான வாகன ஒழுங்குகள் பிரித்தானிய தமிழர் பேரவையினால் செய்யப்பட்டுள்ளது. லிவர்பூல், மன்செஸ்டர், பெர்மிங்;ஹாம், பிரிஸ்டல், வேல்ஸ் மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய இடங்களில் இருந்து சனிக்கிழமை காலை புறப்படும் வகையில் இந்த வாகன ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பேரணியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் கீழ்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் உடனடியாக தொடர்பு கொண்டு தமது பெயர் விபரங்களை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அன்றைய தினம் நண்பகல் 01மணிக்கு North Carriage Park, Hyde Park (Closest station: Marble Arch) இல் ஆரம்பித்து, Waterloo Place (Closest station: Piccadilly Circus) இல் நிறைவுறும். இதனைத் தொடர்ந்து பல அரசியல் மற்றும் கலை உலகப் பிரமுகர்கள் உரை ஆற்றுவர்.

லிவர்பூல் 07570165259

மன்செஸ்டர் 07876705023

பெர்மிங்;ஹாம் 07927023912

பிரிஸ்டல் 07960952919

வேல்ஸ ; 07960952919

ஸ்காட்லாந்து 07553630371
« PREV
NEXT »

No comments