
இன்று காலை 7 மணியளவில் தெஹிவளை விலங்குகள் சரணாலயத்திற்கு இந்த சிங்கம் கொண்டுவரப்பட்டதாக தெஹிவளை சரணாலயத்தின் அதிகாரி நிஹால் செனரத் தெரிவித்தார்.
சுமார் 25 வருடங்களின் பின் தெஹிவளை சரணாலயத்திற்கு சிங்கம் ஒன்று வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளதென அவர் சுட்டிக்காட்டினார்.
தெஹிவளை சரணாலயத்தில் தற்போது 7 சிங்கங்கள் உள்ள நிலையில் அவை அனைத்தும் 15 வயதுக்கும் மேற்பட்டவை என தெரிவிக்கப்படுகிறது.
No comments
Post a Comment