சிறை வைக்கபட்டிருக்கும் ஈழத்தமிழ்
அகதிகளை விடுதலை செய்து, அனைத்து ஈழத்தமிழ்
அகதிகளுக்கும்
இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும்" எனும்
ஒற்றை கோரிக்கையை முன்னிறுத்தி "நினைவேந்தல் பேரணியுடன் கூடிய மாபெரும்
பொதுகூட்டத்திற்கான"
முன்னெடுப்பு நடவடிக்கைகள் ,
தேர்வுக்கு மத்தியிலும் தமிழகம் முழுவதும்
முழு வீச்சில்
நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது , கடலூர் மாவட்டத்திற்கான செயல் திட்டங்கள் பற்றிய
மாணவர்கள் கலந்தாய்வு வரும் ஞாயிரு 05.05.2013
அன்று காலை 11.00 மணியளவில் விருத்தாச்சலத்தில்
நடைபெற உள்ளது , கடலூர் மாவட்ட கல்லூரிகளின் மாணவ நிர்வாகிகள்
தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகிறோம் . தொடர்புக்கு : -
தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு ,
கடலூர் மாவட்டம்
பிரவின் : 95000 78349
மாறன் : 81222 74273
No comments
Post a Comment