குலுங்குகின்றது லண்டன் மாநகர்!மாவீரர் வணக்கத்துடன் ஆரம்பித்த ஆர்ப்பாட்டம்
முள்ளிவாய்க்கால் படுகொலைக்குப் பின்னரான இந்த மாபெரும் எழுச்சிப் பேரணியால் லண்டன் குலுங்குகின்றது.
எங்களுக்கு தமிழீழம் வேண்டும், எங்கள் தலைவர் பிரபாகரன் என்று விண்ணதிரும் வகையில் கோஷங்கள் தமிழ் மக்களால் எழுப்பப்படுகின்றன.
இந்த நிகழ்வில் பல்வேறு தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகள், மாணவர்கள், அரசியல் தலைவர்கள், பொது மக்கள் என்று பல்வேறு தரப்பினரும் எழுச்சியுடன் கலந்து கொண்டுள்ளனர்.இன்றைய தினம் இடம்பெற்ற மாபெரும் பேரணியின் போது மக்களால் ராஜபக்சவின் கொடும்பாவி லண்டன் மாநகரில் தீக்கிரையாக்கப்பட்டது. ஒருலச்சத்துக்கும் அதிகமான மக்கள் இந்த ஆர்பர்ட்ட எழுச்சி பேரணியில் கலத்துகொண்டு தமிழக மாணவர்களுடைய போராட்டத்துக்கு ஆதரவாக கோசங்களை எழுப்பியபடி ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர்
1 comment
நேரம் வரும் வரை பொறுத்திருப்போம்..
Post a Comment