.jpg)
தாக்குதல் நடத்தப்படுவது நடந்துகொண்டு இருப்பது டக்கிளசுக்கு அறிவிக்கப்பட்டதா தடுமாறி வாய் விட்டு சொல்லிவிட்டார் இந்த பேட்டி கேட்கும் போது உங்களுக்கே தெரியும்
யாழ். உதயன் தமிழ்ப் பத்திரிகை அலுவலகம் மீதும் அதன் விநியோகஸ்தர்கள் மீதும் கடந்த காலங்களில் நடந்துள்ள தாக்குதல்கள் பற்றி பிபிசி தமிழோசையின் கேள்விகளுக்குப் பதிலளித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த தாக்குதல்கள் அரசாங்கத்தின் மீது அவதூறு ஏற்படுத்துவதற்காக திட்டமிட்டு நடத்தப்பட்டவை என்று கூறியுள்ளார்.மீடியா பிளேயர்
யாழ். உதயன் பத்திரிகை அலுவலகம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பற்றி கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் தாங்களே தங்களை தாக்கிக் கொண்டுள்ளதாகக் கூறினார்.
இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது குற்றஞ்சாட்டிய அமைச்சர் டக்ளஸ், அரசியல் தஞ்சம்கோருவதற்காகவும் மக்களிடம் அனுதாபம் பெறுவதற்காகவுமே இப்படியான தாக்குதல்கள் திட்டமிட்டு நடத்தப்படுவதாகவும் கூறினார்.
No comments
Post a Comment