சென்னையில் திமுக தலைவர் கலைஞர் தலைமையில் டெசோ கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நடைபெற்ற தீர்மானத்தில், இலங்கையால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க வேண் டும்.
கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரவேண்டும். கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதிதான் என்பதை பிரகடனப்படுத்த வேண்டும். 1974ம் ஆண்டு கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செயய வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
No comments
Post a Comment