தனியார் கல்லூரியின் பலத்த மிரட்டல்களுக்கும் பயபடாமல் தமிழ் ஈழ
விடுதலைகோரி மாணவர்கள் பத்து பேர் தொடர் உண்ணாவிரதம்
தொடங்கி உள்ளனர். 1.prakash 9597616187 2.sakthivasan 7598245983 3.raghul prasanth 9842740682 4.kannan 9994853530 5.pradeepraj 9629005828 6.deepanchakravarthy 9500638172 7.jayaprakash 9585994235 8.ajithkumar 8056336669 9.sasipriyan 9578767402 10.nallanthiran முன்னதாக காலையில் உண்ணாவிரதம் தொடங்க மாணவர்கள்
ரெடி ஆனபொழுது கல்லூரிநிர்வாகதால் மாணவர்கள்
அடித்து உதைத்து மிரட்டப்பட்டனர். எந்த கட்சியும் சாராத இந்த தமிழ் உணர்வு உள்ள கல்லூரி மாணவர்கள்
இக்கட்டான சூழ்நிலையில் அவர்களாகவே தமிழின பாது காவலர் வைகோவைக்
தொடர்பு கொண்டு தங்களுக்கு பாதுகாப்பு மற்றும் உண்ணாவிரதம் இருக்க
அனுமதி பெற்று தருமாறு கூறினார்கள் . உடனே வைகோ அவர்கள் நாமக்கல் மாவட்ட செயலாளர் டிஎன்
குருசாமி அவர்களுடன்
பேசி நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவு பிறபித்தார்கள். அடுத்த கணத்தில் தனது சகாக்களுடன் மாவட்டசெயலாளர் அவர்கள், மாநில
இளைனர் அணி துணை செயலார் சக்திவேல், மாவட்ட இளைனர் அணி செயலார்
கேகே கணேசன் , மாவட்ட துணை செயலாளர் செல்லமுத்து,மாவட்ட
மாணவரணி துணை அமைப்பாளர் நந்தகுமார்,நாமக்கல் நவீன்,கே பீ செல்வராஜ்
மற்றும் மதிமுக தோழர்கள் வந்து உடனடியாக கல்லூரி நிர்வாகத்துடன்
பேசி அனுமதி பெற்று தமிழீழம் மலர மாணவர்கள் போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்று கொண்டுவருகிறது. கடைசியாக கிடைத்த தகவலின் படி முப்பது மாணவர்கள்
தற்பொழுது உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
No comments
Post a Comment