Latest News

April 16, 2013

அமெரிக்காவில் குண்டு வெடிப்பு; மூவர் பலி
by admin - 0

அமெரிக்காவில் இடம்பெற்ற இரண்டு குண்டு வெடிப்புக்களில் 3 பேர் பலியானதுடன், சுமார்
100 பேர் காயமடைந்துள்ளனர். போஸ்ரன் நகரில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற மரதன்
ஓட்டப்போட்டி நிறைவின்;போதே இந்த குண்டு வெடிப்புக்கள் இடம்பெற்றுள்ளதாக
வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. 'இந்த குண்டு தாக்குதல்களை மேற்கொண்டவர்களை நாங்கள் கண்டுபிடிப்போம்'
என தொலைக்காட்சி மூலமாக ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
தேவையான பாதுகாப்புக்கள் அமெரிக்காவில் பலப்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க
ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

« PREV
NEXT »

No comments