சேவைக்குச் சொந்தமான
விமானமொன்று 15
ஆண்டுகளின் பின்னர்
இன்று திங்கட்கிழமை பகல் 12.45 மணியளவில் இலங்கை, கட்டுநாயக்க
விமானநிலையத்தை வந்தடைந்தது. லண்டனின் கெட்விக் (Gatewick)
விமானநிலையத்திலிருந்து மாலைதீவுக்குச்
சென்ற குறித்த விமானம்
அங்கிருந்து கட்டுநாயக்க
விமானநிலையத்தை வந்தடைந்துள்ளது. இதன்போது 74 பயணிகள், மற்றும் 15
விமானப் பயணிகளும்
விமானத்திலிருந்துள்ளனர். போயிங் Boeing 777-200 ரக
விமானமொன்றே இதன்
போது பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நண்பகல் 2.45 மணியளவில் 80
பயணிகளுடன் விமானம் கெட்விக் நோக்கிப்
பயணமானதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.விடுதலைப்போராளிகளின் விமானதள தாக்குதலின் பின் இச்சேவை நிறுத்தப்பட்டிருந்தது
No comments
Post a Comment