Latest News

March 22, 2013

தமிழகம் முழுவதும் போராட்டம் நடக்கும்போது எங்களுக்கு மட்டும் அனுமதி ஏன் தரவில்லை
by admin - 0

கோவில்பட்டி யில் நேற்று காலை ஒன்பது மணி முதல் கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம் துவங்கியது.
சற்று நேரத்தில் காவல் துறையினர் வந்து மாணவர்களை கைது செய்து மண்டபத்தில் தங்க வைத்தனர்.

தமிழகம் முழுவதும் போராட்டம் நடக்கும்போது எங்களுக்கு மட்டும் அனுமதி ஏன் தரவில்லை.

கேட்டதற்கு தூத்துக்குடி மாவட்டத்தில் உண்ணா விரதம் இருக்க அனுமதி இல்லையாம் .


« PREV
NEXT »

No comments