Latest News

March 20, 2013

ஈரோடு மாவட்ட மாணவர்கள் சார்பாக உண்ணாநிலை போராட்டம்
by admin - 0

இன்று (20.3.13)ஈழ தமிழருக்கு ஆதரவாக
ஈரோடு மாவட்ட மாணவர்கள் சார்பாக
உண்ணாநிலை போராட்டம். காலை 10.00 முதல்
மாலை 5.00 வரை
வீரப்பன் சத்திரம் பேருந்து நிறுத்தம்
அருகில்,அனைவரும் வந்து ஆதரவு தரவும்.

« PREV
NEXT »

No comments