Latest News

February 04, 2013

கலைஞர் தலைமையில் டெசோ அமைப்பு கூட்டம்
by admin - 0

தமிழ் ஈழம் ஆதரவு அமைப்பான "டெசோ" உறுப்பினர்களின் கலந்துரையாடல் கூட்டம் இன்று நடக்கிறது.

இந்த கலந்துரையாடல் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் மாலை 4.30 மணியளவில் நடக்கிறது. கூட்டத்துக்கு தி.மு.க. தலைவர் கலைஞர் தலைமை தாங்குகிறார்.

இந்த அமைப்பில் உறுப்பினர்களாக இருக்கும் பேராசிரியர் அன்பழகன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, சுப. வீரபாண் டியன், சுப்புலெட்சுமி ஜெகதீசன், திருமாவளவன் எம்.பி. ஆகியோர் பங்கேற்கிறார்கள்

« PREV
NEXT »

No comments