ஒரு நாட்டில் ஏதேனும் காரணங்களுக்காக சில இணைய தளங்கள் அந்நாட்டில் வாழ்பவர்கள் பார்வையிட முடியாதபடி தடை செய்யப்பட்டிருக்கும். அவ்வாறன இணைய தளங்களை பார்வையிட பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்ற எளிமையான வழிமுறை Online Proxy Websites ஆகும். ஏராளமான proxy வலைத்தளங்கள் இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றில் சிறந்த மற்றும் இலவசமான 11 தளங்கள் கீழே பட்டியல் படுத்தப்பட்டுள்ளது.
hidemyass.com
fastproxy.nl
aniscartujo.com
anonymouse.org
www.proxyfoxy.com
cloudvpn.biz
4proxy.de
aproxyserver.net
tadam.info
purple-mouse.info
pagewash.com
இத் தளங்களில் ஏதேனும் ஒன்றினை தெரிவு செய்து அத் தளத்தில் உள்ள உள்ளீட்டு பெட்டியில் நீங்கள் பார்வையிட விரும்பிய (தடை செய்யப்பட்ட) வலைத்தளத்தின் முகவரியை உள்ளிடவும். இப்போது நீங்கள் அந்த வலைத்தளத்தினை பார்த்து மகிழலாம்.

No comments
Post a Comment