ஜனாபதி தேர்தலில் யாருக்கும் ஓட்டளிக்காமல் புறக்கணிக்கப் போவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
இந்திய கம்யூ., கட்சியின் மாவட்ட நிர்வாக குழு கூட்டம் நாகையில் நடந்தது. கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தா.பாண்டியன்,
ஜனாதிபதி தேர்தலில் பிரணாப்பிற்கோ, சங்மாவிற்கோ உள்ளிட்ட யாருக்கும் ஓட்டளிக்க போவதில்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.
இந்தியாவின் நட்பு நாடு கிடையாது இலங்கை. அது நம்முடன் போருக்கு ஆயத்தமாகி வருகிறது. எனவே இலங்கை உடனான நட்புறவை இந்தியா துண்டித்து கொள்ள வேண்டும் என தா.பாண்டியன் குறிப்பிட்டார்.

No comments
Post a Comment