Latest News

March 12, 2012

இலங்கைக்கு எதிராக சூழ்ச்சி
by admin - 0


முன்னால் அமெரிக்கவின் துதுவர் ரொபெர்ட் பிளக் இலங்கைக்கு எதிராக பெரும் எடுப்பில் சூழ்ச்சி செய்பவராக திகழ்வதாகவும் இவர் இறுதி யுத்ததில் என்ன நடந்தது என தெரிந்து வைத்திருப்பவர் எனவும் இலங்கைக்கு எதிராக ஜநா வில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையின் முக்கிய சூத்திர தாரி இவர்தான் என்று திவயின செய்தி தெரிவிக்கின்றது.
« PREV
NEXT »

No comments