Latest News

March 04, 2012

கண்களை வியப்பில் ஆழத்தும் அழகான மீன்மழை
by admin - 0

பொதுவாக நாம் வாழும் பகுதியில் எப்போதாவது அதிசயமாக ஆலங்கட்டி மழை பெய்வதாக சிலர் கருதுவதுண்டு. ஆனால் வெளிநாடுகளில் சில சமயங்களில் மீன்மழையும் பொழிகிறது.
இம்மீன் மழைகள் சுழல் காற்றினால் ஒரு சிறிய நீர்நிலையே அதனுள் இருக்கும் மீன்கள், முதலைகள், தவளைகள் மற்றும் சிறு உயிரினங்களோடு உறிஞ்சப்பட்டு காற்றில் எடுத்துச்செல்லப்பட்டு வேறொரு இடத்தில் கொட்டப்படுவதே மீன்மழைக்கான காரணம். அவ்வாறு காணப்படும் அழகான மீன்மழையினைக் காணொளியில் காணலாம்.
« PREV
NEXT »

No comments