Latest News

March 12, 2012

பிரபலமாக அசின் போட்ட வெடி
by admin - 0


அசினுக்கு அந்தக் கலை நன்றாகவே கைவந்துள்ளது. எப்போதும் ஏதோ ஒரு விதத்தில் தன்னைப் பற்றிய செய்திகள் மீடியாவில் வரும்படி பார்த்துக் கொள்கிறார். 'செல்ஃப் பிஆர்!'சமீபத்தில் ஹைதராபாத் வந்திருந்த அசின், அங்கு பத்திரிகையாளர்களை சந்தித்து, தான் ரொம்ப ரொம்ப பிஸியாக இருப்பதாகக் கூறினார்.சினிமா பின்னனி இல்லாமல் நான் வெற்றி பெற்றுள்ளேன் என்றும் கூறியுள்ளார்.தான் மட்டுமே தனது குடும்பதில் சினிமாவில் இருகிறேன் என்றும் எனது செய்திகளை வெளியிடும் போது இதல்லாம் கருத்தில் கொள்ளவேண்டும் என்றும் கூறியுள்ளார்
« PREV
NEXT »

No comments