Latest News

February 24, 2012

புகைப்படப்​பிடிப்பின்​ போது தோன்றிய ஆவிகள்
by admin - 0

அண்மைக்காலமாக புகைப்படக் கலைஞர்கள் எடுக்கும் புகைப்படங்களின் காட்சிகளில் ஆவிகள் தென்படுவது வழக்கமாகிவிட்டது.
தற்போது றொபேர்ட் சியர் என்ற புகைப்பட கலைஞரால் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் பின்னணிக் காட்சிகளில் ஆவிகளின் நிழல்கள் தோன்றி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்புகைப்படங்கள் லண்டன் நகரப்பகுதிகளில் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மேலும் இப்புகைப்படங்கள் போட்டோசொப் மென்பொருளை பயன்படுத்தி செய்யப்பட்டிருக்கலாம் என சிலரிடையே சந்தேகங்களை ஏற்படுத்திய போதிலும் இவை உண்மையாக எடுக்கப்பட்டு எந்த மாற்றங்களுக்கும் உட்படுத்தப்படாதது என்று அறியப்பட்டுள்ளது.







« PREV
NEXT »