Latest News

February 25, 2012

நம்மால் குரங்குடன் பேசமுடியுமா?
by admin - 0

நம்மால் குரங்குடன் பேசமுடியுமா? ஆனால் 30 வருடங்களாக அமேசன் காட்டுப்பகுதியில் ஆய்வுகளை மேற்கொண்டு வரும் டொக்டர்.சறா பென்னெட் என்பவர் சில வகையான குரங்குகளுடன் பேசும் ஆற்றலை கொண்டுள்ளார்.

அமேசன் காட்டுப்பகுதியிலுள்ள மரங்களை பற்றிய ஆய்விற்காக National Geographic சேனலின் அனுமதியுடன் சென்ற சறா அங்கு நீண்டகாலமாக வாழ்வதால் அச்சூழலுக்கு இசைவாக்கமடைந்ததுடன், அங்குள்ள உயிரினங்களுடனும் இயல்பாக பழகிவருகின்றார்.

அதிலும் அங்கு காணப்படும் சில வகையான குரங்குகளுடன் அதிக நேரத்தை செலவழிப்பதால் அவற்றுடன் பேசமுடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
« PREV
NEXT »

No comments