Latest News

February 06, 2012

நிலவின் மறுபக்கம் வெளியீடு
by admin - 0

பூமியின் துணைக் கோளான நிலவின் மற்றொரு பக்கத்தை படம்பிடித்து நாசா வெளியிட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் நாசா அனுப்பிய கிரெய்ல் செயற்கைகோள் இந்த புகைப்படம் மற்றும் காணொளியை எடுத்து அனுப்பியுள்ளது.
இதன் மூலம் பூமியில் இருந்து யாரும் பார்த்திடாத நிலவின் கருமையான முகத்தை நாசா உலகிற்கு வெளியிட்டுள்ளது. இந்த இருண்ட பகுதி பல மேடு பள்ளங்கள் நிறைந்ததாகக் காணப்படுவதாக நாசா தெரிவித்துள்ளது.



« PREV
NEXT »

No comments